உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தமிழக அரசு ரூ.13.52 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள், காவலர் அல்லாதவர்களுக்கு தேர்தல் படி வழங்க ரூ.13.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் 5 நாள் பணிக்காக 78,000 காவலர்கள், 4,500 காவலர்கள் அல்லாதவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: