தேனாம்பேட்டையில் கார் ஷோரூமில் தகராறு: ஒப்பந்ததாரர் உட்பட 5 பேர் கைது

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் கார் ஷோரூமில் தகராறில் ஈடுபட்டு சி.சி.டி.வி. பதிவு கருவியை உடைத்த ஒப்பந்ததாரர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்ததாரர் சரவணன், மாநகராட்சி ஊழியர்கள் ஜஸ்டின், இத்ரிஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: