சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ. 28,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.3,615க்கு விற்பனை செய்யப்டுகிறது. சென்னையில் ஒருகிராம் வெள்ளியின் விலை 10 காசு அதிகரித்து ரூ.47.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.