×

புதுக்கோட்டை மாவட்ட சிறையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட சிறையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறையில் இருக்கிறதா என போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : policemen ,Jail ,Pudukkottai District , Pudukkottai, jail, police, test
× RELATED ‘நீட்’ வினாத்தாள் கசிவு...