×

திருச்சியில் தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழந்ததாக கூறி சக நர்சிங் மாணவிகள் போராட்டம்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமணையில் நர்சிங் மனைவி உயிரிழப்பை கண்டித்து சக மாணவிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சிங் மாணவிகளிடம் ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை முடக்குவதற்காக கல்லோர்க்கு 10 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளதாக மாணவர்கள் குற்றசாட்டிவருகின்றனர்.

Tags : Trichy ,Trichy Government Hospital ,RTO ,
× RELATED உயிலை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்...