தஞ்சை: கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்கக் கோரி தஞ்சையில் மே 29ல் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இடதுசாரிகள் போராட்டம் நடத்தவுள்ளனர்.