டிச.14-ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களை பெற டிசம்பர் 14-ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும். 14ம் தேதி சனிக்கிழமை பொதுவிடுமுறை இல்லை என்பதால் அனைத்து அலுவலர்களும் அலுவலகத்தில் இருக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: