சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு மாற்றம்: பபாசி அமைப்பு

சென்னை: சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பபாசி அமைப்பு தெரிவித்துள்ளது. பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெறவிருந்த நிலையில் இடம் மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: