சேப்பாக்கம் மைதானத்துக்கான குத்தகையை 21 ஆண்டுகள் நீட்டிப்பு: தமிழக அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நன்றி

சென்னை: சேப்பாக்கம் மைதானத்துக்கான குத்தகையை 21 ஆண்டுகள் நீட்டித்து தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்னர். தமிழக அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், செயலாளர் ராமசாமி நன்றி தெரிவித்தனர்.

Related Stories: