தமிழகம் 2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும்: ரஜினி சகோதரர் சத்திய நாராயணராவ் Dec 11, 2019 சத்ய நாராயண ராவ் ரஜினிகாந்த் சென்னை: நடிகர் ரஜினி அடுத்த ஆண்டு கட்சி தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் என ரஜினி சகோதரர் சத்திய நாராயணராவ் பேட்டி அளித்துள்ளார். 2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளார்.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது: மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம்
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்