சென்னை மேற்கு மாம்பலத்தில் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் ஓடும் மாநகர பேருந்தில் இருந்து கீழே தவறி விழுந்து பள்ளி மாணவன் சரண் உயிரிழந்தான். பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவன் சரண் பேருந்தின் படியில் பயணம் செய்த போது தவறி சாலையில் விழுந்து உயிரிழந்தான்.

Advertising
Advertising

Related Stories: