×

அரியலூர் அருகே மாணவர்களின் சாலைமறியல் போராட்டத்தில் கற்கள் வீசப்படத்தில் அரசு பேருந்து கண்ணாடி சேதம்

அரியலூர்: அரியலூர் அருகே மாணவர்களின் சாலைமறியல் போராட்டத்தில் கற்கள் வீசப்படத்தில் அரசு பேருந்து கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. ஜெயம்கொண்டான் அருகே சிலாலில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து ,மீது நிகழ்ந்த கள்வீச்சில் கண்ணாடி சேதமானது.

Tags : roadside protest ,Ariyalur Ariyalur , Ariyalur, road pickup, government bus, glass damage
× RELATED கொள்ளிடம் பகுதியில் 200 ஆண்டுகளுக்கும்...