உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொதுச்சின்னம் கேட்டு மாநில தேர்தல் ஆணையரிடம் மனு வழங்கிய பின் அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் பேட்டியளித்துள்ளார். அ.ம.மு.க.வை பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஏற்பதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தார் என்று வெற்றிவேல் கூறினார்.

Related Stories: