சென்னையில் கடற்கரை காவல்நிலையத்தில் இருந்து விசாரணை கைதி அருண் கைவிலங்குடன் தப்பியோட்டம்

சென்னை: சென்னையில் கடற்கரை காவல்நிலையத்தில் இருந்து விசாரணை கைதி அருண் கைவிலங்குடன் தப்பியோடி விட்டார். சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக மண்ணடி அங்கப்பன்தெருவை சேர்ந்த அருண் கைதானார்.

Advertising
Advertising

Related Stories: