மதுரை அருகே காதலர் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தற்கொலை

மதுரை: மதுரை மேலூர் அருகே காதலர் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இளம் பெண்ணின் காதலர் அஜீத், அவரது பெற்றோர் சின்ன அழகு, பஞ்சு உறவினர் சித்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: