பாஜக மாநில துணைத்தலைவர் அரசகுமார், முதல்வர் பெரியம்மா மகன் விஸ்வநாதன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் இணைந்தார்

சென்னை: பாஜக மாநில துணைத்தலைவர் அரசகுமார், முதல்வர் பெரியம்மா மகன் விஸ்வநாதன்  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் இணைந்தார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்த அரசகுமார்,  ஸ்டாலினை சந்தித்து திமுக.வில் இணைந்தார்.

Related Stories: