தருமபுரம் ஆதீனம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தருமபுரம் ஆதீனம் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் ஆதீனம் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: