நடூரில் 17 பேர் உயிரிழப்புக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் மீதான வழக்கு வலுவானது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே நடூரில் 17 பேர் உயிரிழப்புக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் மீதான வழக்கு பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 304(a) பிரிவை 304(2) என்ற பிரிவின் கீழ் தெரிந்தே மரணம் விளைவித்ததாக வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: