நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: மாணவர் தந்தையிடம் 3 மணி நேரம் விசாரணை

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முன்ஜாமின் கோரிய மாணவர் தந்தையிடம 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான மாணவர் தந்தை ரவிக்குமாரிடம் போலீஸ் விசாரணை நடத்தியது.

Related Stories: