நீட் தேர்வு தேவையில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு: அமைச்சர் செங்கோட்டையன்

கோபி: நீட் தேர்வு தேவையில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5,8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை எதிரிக்கிறீர்கள்: தேர்வு இன்றி மாணவர்களை எப்படி தயார்படுத்துவது என்றும் கேள்வி எழுப்பினார்.

Related Stories: