×

தங்கத்தின் விலையில் சிறிது ஏற்றம்: சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.29,168 க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.29,168 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.9 உயர்ந்து ரூ.3,646 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து ரூ.48.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Gold, price, promotion, Chennai
× RELATED மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை:...