திருவள்ளுவரையும் ரஜினியையும் காவிமயமாக்க பாஜக முயற்சிக்கவில்லை : பொன். ராதாகிருஷ்ணன்

சென்னை : திருவள்ளுவரையும் ரஜினியையும் காவிமயமாக்க பாஜக முயற்சிக்கவில்லை என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ரஜினிகாந்த் என்ற நல்ல மனிதனுக்கு தலைச் சிறந்த விருது கிடைத்தபோது பாராட்டத்தான் சென்றேன் என்று கூறிய அவர், கட்சிக்கு அப்பாற்பட்டு வேறு எந்த மாற்று சிந்தனையையும் இன்றி ரஜினியை தாம் சந்தித்ததாகவும் கூறினார்.

Related Stories: