தமிழ்நாட்டில் 7 தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: தமிழ்நாட்டில் 7 தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய தமிழக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செலுத்த வேண்டிய வணிகவரியை வசூலிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Related Stories: