ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கத்தடை கோரிய மனு: இயக்குனர்கள் பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தடை  கோரிய மனு தொடர்பான விசாரணையில் இயக்குனர்கள் விஜய், கவுதம் வாசுதேவ் மேனனுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைவி படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை கோரி ஜெ.தீபா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: