சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.29,552க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.3,694 க்கும் ஒரு சவரன் ரூ.29,552க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.30 க்கு விற்பனை ஆகிறது.

Related Stories: