திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசிய பாரதிய ஜனதா கட்சியினர்: முத்தரசன் கண்டனம்

சென்னை: திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசி பாரதிய ஜனதா கட்சியினர் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளனர் என முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவினர் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என ரவிக்குமார் வி.சி.க. கூறியுள்ளார்.

Related Stories: