குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

நெல்லை: ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் போன்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: