நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படவுள்ள மத்திய அரசின் சிறப்பு விருது குறித்து ஹெச்.ராஜா பெருமிதம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படவுள்ள மத்திய அரசின் சிறப்பு விருது, தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் விருதை போன்றது என்று மதுரையில் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Related Stories: