உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் , ஈபிஎஸ் தலைமையில் நவ. 6-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை: நவம்பர் 6-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டம் ஓபிஎஸ் , ஈபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Related Stories: