2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை

சென்னை: 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார். சென்னை வந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வரவேற்றனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோரும் வரவேற்றன.

Related Stories: