சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் பெரிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.70 வரையும், சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.90 வரையும் உயர்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்துவரும் வெங்காயங்களை மழை காரணமாக அழுகியதால் விலை உயர்ந்து காணப்படுகிறது. தக்காளி, உருளை, கேரட், பீன்ஸ், பீட்ருட், அவரை, கோஸ், வெண்டைக்காய் விளையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

Related Stories: