இந்தியா டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலினா மெர்கலுக்கு உற்சாக வரவேற்பு Nov 01, 2019 மேர்க்கெல் ஏஞ்சலினா ஏஞ்சலினா மேர்க்கெல் புது தில்லி அரண்மனை ஜெர்மன் குடியரசுக் வீட்டில் டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஜெர்மன் அதிபர் ஏஞ்சலினா மெர்கலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசு தூதரக உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி