சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

சேலம்: சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சேலம், அழகாபுரம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கோரிமேடு, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: