அரசு மருத்துவர்கள் போராட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு

சென்னை: அரசு மருத்துவர்கள் போராட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை சந்தித்து வைகோ ஆதரவு தெரிவித்தார்.

Related Stories: