பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 4,000 கன அடியில் இருந்து 11,219 கன அடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி, கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Related Stories: