மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 ஜெயந்தி மற்றும் 57-வது குருபூஜையை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்னர்.

Related Stories: