தி.மலை, வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.

Related Stories: