சுர்ஜித் உயிருடன் மீண்டுவர வேண்டும் : ரஜினிகாந்த் பேட்டி

சென்னை : சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். ஆழ்துளை கிணறுகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர்களும் கவனமுடன் இருக்க வேண்டும் என சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் தீபாவளி வாழ்த்துகள் கூறி நடைகள் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.

Related Stories: