கோவையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற யோகா ஆசிரியர் நானம்மாள் காலமானார்

கோவை: பத்ம ஸ்ரீ விருது பெற்ற யோகா ஆசிரியர் நானம்மாள் (99) கோவையில் காலமானார். நானம்மாள் உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் காலமானார்.

Related Stories: