விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டை அலுவலகம் முன் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: