ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கிருஷ்ணகோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம் ஆண்டு மாணவர் தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷ்குமார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவராவார்.

Advertising
Advertising

Related Stories: