தமிழகம் தூத்துக்குடியில் இருந்து உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற தோணி மாலத்தீவு அருகே கடலில் மூழ்கியது Oct 23, 2019 கடல் தூத்துக்குடி மாலத்தீவு. தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற தோணி மாலத்தீவு அருகே கடலில் மூழ்கியது. இந்நிலையில் மாலத்தீவிலிருந்து தூத்துக்குடிக்கு சரக்கு ஏற்றிவந்த மற்றொரு தோணியிலிருந்தவர்கள் கடலில் தத்தளித்த 9 பேரையும் மீட்டனர்.
கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளில் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது: அதிகபட்சமாக கரூரில் 110.30 டிகிரி கொளுத்தியது
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகின்றனர் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது: தேர்வு விதிமுறையை வெளியிட்டது தேர்வு முகமை
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
மீன்பிடி தடை காலம் அமல்; நாகை, தஞ்சை, புதுகை, காரைக்காலில் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு: படகு, வலை சீரமைப்பு பணியில் மீனவர்கள் மும்முரம்
கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும்: ஹோட்டல் சங்கத்தினர்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது.
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு