சேலம் அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து

சேலம்: வாழப்பாடி அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: