சிவகிரியில் கோயில் சிலை உடைப்பு விவகாரத்தில் ஒருவர் கைது

ஈரோடு: சிவகிரியில் கோயில் சிலை உடைப்பு விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலை உடைப்பு தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் மேலும் 6 பேரை தேடி வருகிறது.

Advertising
Advertising

Related Stories: