கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த ஸ்ரீமுஷ்ணத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். சஞ்சய் (8) மற்றும் கவின் (5) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இருவரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளது….

The post கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: