கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

சேலம்: கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சின்னசேலம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை உள்ளிட்ட ஊர்களில் அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறது.

Related Stories: