×

மூளை

நன்றி குங்குமம் முத்தாரம்

மனித மூளையைப் பற்றி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து  கொண்டிருக்கின்றன. நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் எடை 1.37 கிலோ. தவிர, 60 சதவீதம் கொழுப்புகளால் ஆன உறுப்பு மூளை. அத்துடன் மனித உடலில் கொழுப்பால் ஆன முக்கிய உறுப்பும் மூளைதான்.

23 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் மனித மூளையிடம் இருக்கிறது.  உடலில் உற்பத்தியாகும் ரத்தம் மற்றும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை மூளை எடுத்துக்கொள்கிறது. இன்னும் மூளையின் முக்கியத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். மூளை ஏன் முக்கிய உறுப்பு என்பதற்கு மேலே சொன்ன விஷயங்களே போதுமானது.

Tags : Human brain, probe, vital organ, weight 1.37 kg
× RELATED தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை...