சிறுபட்ஜெட் படங்களுக்கு மீண்டும் பிரச்னை வராமல் இருக்க நல்லதொரு தீர்வை முதல்வர் கிடைக்கச்செய்ய வேண்டும்: இயக்குநர் பாரதிராஜா

சென்னை: சிறுபட்ஜெட் படங்களுக்கு மீண்டும் பிரச்னை வராமல் இருக்க நல்லதொரு தீர்வை முதல்வர் கிடைக்கச்செய்ய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மக்கள் எந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதை யாரோ சிலர் தீர்மானிப்பது முறையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். மிக மிக அவசரம் படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்பட்டதற்கு பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: