சென்னை வந்துள்ள சீன அதிபருக்கு இன்று இரவு தமிழக பாரம்பரிய உணவு பரிமாற ஏற்பாடு

சென்னை: சென்னை வந்துள்ள சீன அதிபருக்கு இன்று இரவு தமிழக பாரம்பரிய உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜின்பிங் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்.

Related Stories: