நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி பேட்டி

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி பேட்டியளித்துள்ளார். சில கோரிக்கைகளை முன்வைத்து மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தோம். ஆனால் கோரிக்கைகள்  நிறைவேறவில்லை என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: